லுங்கி கட்டிக்கொண்டு கார் வாங்க போன நபருக்கு நேர்ந்த சோகம்

லுங்கி கட்டிக்கொண்டு கார் வாங்க போன நபருக்கு நேர்ந்த சோகம்

லுங்கி கட்டிக்கொண்டு கார் வாங்க போன நபருக்கு நேர்ந்த சோகம் குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

முன்னணி பணக்காரர் ஒருவர் வெளிநாட்டில் கார் வாங்க சென்றுள்ளார். அப்போது வேட்டி சட்டையில் சென்றுள்ளார் ஆனால் வேட்டி சட்டையில் வந்ததால் ஊழியர்கள் மதிக்காமல் இருந்துள்ளனர். கொஞ்ச நேரம் பொறுத்திருந்த அவர் அங்கிருந்து வெளியேறுகிறார் . அவரை பார்த்து ஊழியர்கள் சிரித்து கேலி செய்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு இருந்து கிளம்பி அவர் செய்த காரியம்தான் இன்று இணையத்தில் பெரிய விஷயமாகி உள்ளது. அப்படி என்ன செய்தார் என்பது கீழே உள்ள வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் .

இதையும் பாருங்க:  கைவிட்டு சென்ற மகன்; மனைவிக்காக 90 வயதிலும் பனை ஏறி பதநீர் இறக்கும் தாத்தா..! நம்பிக்கை மனிதரின் மறுபக்கம்