லுங்கி கட்டிக்கொண்டு சீனாதானா பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

லுங்கி கட்டிக்கொண்டு சீனாதானா பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

லுங்கி கட்டிக்கொண்டு சீனாதானா பாடலுக்கு இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் இணையத்தில் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து வெளியிடுவது தொடர்கதையாகி விட்டது. ஏனென்றால் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை இழுத்து பிரபலம் அடைய முடிகிறது. அந்த இளம் பெண்கள் இரண்டு பேர் சேர்ந்து சீனாதானா பாடலுக்கு லுங்கி கட்டிக்கொண்டு போட்ட ஆட்டம் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் இந்த நடனம் இணையவாசிகள் கவனத்தைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்கள் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த நடனம் உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  மதுரையில் மணப்பெண் போட்ட ஆட்டத்தை பாருங்க!! என்ன அழகா ஆடுறாங்கப்பா! மணப்பெண் அக்கா superb performance. 👌👌

Related articles