வகுப்பறையில் தூங்கி விழும் குட்டி குழந்தை… பக்கத்தில் இருந்த சிறுவன் செய்த வேலையைப் பாருங்க..!

வகுப்பறையில் தூங்கி விழும் குட்டி குழந்தை… பக்கத்தில் இருந்த சிறுவன் செய்த வேலையைப் பாருங்க..!

படை தனில் தூங்கி-யவன் நாட்டை இழந்தான். பள்ளி-யில் தூங்கியவன் கல்வி இழந்தான் என பழங்கால-த்தில் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. இருந்தும் பள்ளி-யில் பாடம் நடத்தும்போது ஒரு முறையேனும் தூங்காதவர்-கள் யாருமே இருக்க மாட்டார்-கள். அந்த சுவாரஸ்ய அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

ஒரு அம்மா தனது ஒரு பிள்ளையைத்தான் தூங்கவைப்பாள். ஆனால் ஒரு ஆசிரியர் அந்த வகுப்பில் இருக்கும் மொத்தபேரையும் தூங்க வைத்துவிடுவார் என்னும் விவேக்கின் நகைச்சுவையும் ரொம்பப் பிரபலம். இங்கேயும் அப்படித்தான் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 9ம் வாய்பாடை முன்னே நின்று கொண்டு ஒரு பிள்ளை சத்தமாக சொல்ல அனைவரும் திருப்பிச் சொல்கிறார்கள்.

அப்போது, ஒரே ஒரு பிள்ளை மட்டும் தூங்கி விழுகிறது. உடனே பக்கத்தில் இருக்கும் பொடியன், தன் கையை தரையில் சுவர் போல் வைத்து அந்த குட்டி தேவதையை காப்பாற்ற முயல்கிறான். வெள்ளந்திதனமான இந்த பாசத்தைப் பாருங்கள். உங்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும். வீடியோ இணைப்பு இதோ கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  கடைசில எப்படியெல்லாம் திருட ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க ? மெய் மறந்து ஆ ச் ச ர் யப்பட வைக்கும் காட்சி உள்ளே!