வண்டியில் போகும் போது கண்டிப்பாக மெதுவா செல்லுங்கள்

வண்டியில் போகும் போது கண்டிப்பாக மெதுவா செல்லுங்கள்

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

வண்டியில் போகும் போது கண்டிப்பாக மெதுவா செல்லுங்கள் என்று எல்லோரும் சொல்லும் அளவிற்கு இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சாலைகளில் வண்டிகளில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களின் தொகுப்பாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதை இடம்பெற்றுள்ள ஆக்சிடென்ட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இடம்பெற்றவை. வெளிநாடுகளில் அனைத்து கார்களிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதனால் ஏற்படும் ஆக்சிடென்ட்கள் அந்த கேமராவில் பதிவாகி விடுகிறது.

அப்படி சில காட்சிகளின் தொகுப்பு அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. வண்டியில் போகும் போது மெதுவா போங்கன்னு சொன்ன யார் கேட்ட்கிறாங்க !! இந்த மாதிரி நாடந்தால் தான் பலருக்கு புத்தி வருது !! என்று சொல்லுமளவிற்கு அந்த வீடியோவில் ஆக்சிடன்ட்கள் இடம்பெற்றுள்ளன. நீங்களும் அந்த வீடியோவை கண்டுவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!