வண்டியில் ரகசிய அரை அமைத்து மதுபாட்டில் கடத்திய கும்பல்

வண்டியில் ரகசிய அரை அமைத்து மதுபாட்டில் கடத்திய கும்பல்

வண்டியில் ரகசிய அரை அமைத்து மதுபாட்டில் கடத்திய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கையும்களவுமாக பிடித்துள்ளனர்.

எப்போதும் போல வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் . அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஒரு சரக்கு வேன் அந்த வழியாக வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சரக்கு வாகனத்தில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்குப் பெயர் திருட்டு இல்லை திறமை என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை இங்கே பகிருங்கள்.

இதையும் பாருங்க:  ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்த பிரபல பாம்புப்பிடி மன்னன் வாவா சுரேஷ் கவலைக்கிடம்: ராஜ நாகம் தீண்டியதால் தீவிர சிகிச்சை

கருத்தை சொல்லுங்கள் ...