வாலிபங்கங் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது!! தள்ளாடும் வயதிலும் இவர்கள் அன்பை பார்க்கும் போது காதலுக்கு அழிவில்லை என்பது நிரூபணமாகிறது!

வாலிபங்கங் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது!! தள்ளாடும் வயதிலும் இவர்கள் அன்பை பார்க்கும் போது காதலுக்கு அழிவில்லை என்பது நிரூபணமாகிறது!

காதல் என்பது வெறுமனே அழகைப் கண்டு வருவது அல்ல. அது அன்பால் கட்டி எழுப்பப்படும் விசயம் ஆகும். இந்த காலத்தில் எல்லாம் லவ் பண்ணும் ஸ்பீடிலேயே தம்பதிகள் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் போய் நிற்கிறார்கள்.

அன்பு இருந்தால் அதில் பிடித்தம் இருந்தால் எந்த வயதிலும் காதல் ததும்பும் என்பதற்கு இந்த காணொளிவே சாட்சி. குறித்த அந்தக் காட்சியில் 80 வயதைக் கடந்த தன் கணவருக்கு அதே வயதைக் கடந்த மனைவி சோற்றை எடுத்து ஊட்டிவிடுகிறார். அவரால் சோற்றுப்பானையை கையில் பிடித்து ஊட்டிவிட முடியாது என்பதால் பாத்திரத்தை அந்த தாத்தா பிடித்துக் கொண்டிருக்கிறார். அதின் உள்ளே இருந்து சோற்றை எடுத்து, தன் கணவருக்கு ஊட்டிவிடுகிறார் அந்த பாட்டி.

தள்ளாத வயதிலும் காதல் ததும்பும் இந்த முதியோரின் செயலை வெறும் 20 நொடியில் சொல்லும் காணொளி இதோ..நீங்களே பாருங்கள்..மெய்சிலிர்த்துப் போவீர்கள்.

இதையும் பாருங்க:  தொடாமலும் கை படாமலும் ஆடும் விதமே தனி அழகுதான்!! இணையத்தை கலக்கும் தமிழ் ஜோடியின் டான்ஸ்! உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐

கருத்தை சொல்லுங்கள் ...