“வலி மாமா வலிப்” பாடலுக்கு மாஸாக நடனமாடிய போலீஸ்!! என்னாமா ஆடுறாங்க பாருங்க! ஆட்டத்துல கலக்கிட்டாங்க!

“வலி மாமா வலிப்” பாடலுக்கு மாஸாக நடனமாடிய போலீஸ்!! என்னாமா ஆடுறாங்க பாருங்க! ஆட்டத்துல கலக்கிட்டாங்க!

வலி மாமா பாடலுக்கு காவல்துறை மாஸ் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரயில்வே காவல் அதிகாரிகள் சந்தானம் நடிப்பில் வெளியான படத்தில் இடம்பெற்ற பாடல் வலி மாமா. அந்த பாடலை கோரோனோ விழிப்புணர்வு பாடலாக மாற்றி அதற்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவர்களது இந்த முயற்சியை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த வீடியோவை பாராட்டியும் புகழ்ந்தும் இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இதனால் அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அவர்களது நடனத்தை பார்க்கும் இணையவாசிகள் பெரும்பாலானோர் சிறப்பாக நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் இதுபோன்ற தொடர் விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என்றும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இப்படி பல விழிப்புணர்வு பாடல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. அதுவும் காவல்துறையினரே அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related articles

error: Content is protected !!