வலி மாமே வலிப்பு பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்

வலி மாமே வலிப்பு பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ்

வலி மாமே வலிப்பு பாடலுக்கு மணமக்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் கேரளாவில் இதுபோன்ற திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் இப்போது அது தமிழ்நாட்டிலும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பெரும்பாலான திருமணங்களில் தற்போது மணமக்கள் நடனமாடுவது மேலும் அதற்கென்று தனியாக நடன கலைஞர்களை அழைப்பது போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அப்படித்தான் இங்கும் ஒரு திருமணத்தில் மணமக்கள் போட்ட நடனம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இடம்பெற்ற வலி மாமே வலிப்பு பாடலுக்கு திருமண தம்பதி போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. பாடலுக்கு அழகாக நடனமாடும் மணமக்கள் கண்டு சுற்றி இருப்பவர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதனை வீடியோ பதிவு செய்த கேமராமேன் அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது. அவர்கள் நடனத் திறமையை இணையவாசிகள் பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணமக்களின் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  குட்டி குழந்தை போட்ட குத்தாட்டம் இணையத்தில் வைரல்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்