வாத்தி கம்மிங் பாடலுக்கு மணப்பெண் போட்ட செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு மணப்பெண் போட்ட செம டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே மணமக்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் திருமணம் என்றால் வீட்டில் உள்ள சிறுவர்கள் நடனம் ஆடுவதும் அதனை பெரியவர்கள் சுற்றி அமர்ந்து ரசிப்பதும் ஆக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் எல்லோரும் நடனமாடுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கென்று சிறப்பு நடன கலைஞர்களை அழைப்பதும் கூட தற்போது வாடிக்கையாகிவிட்டது.

முன்பெல்லாம் திருமணத்தில் சாப்பாட்டிற்கே அதிக செலவு செய்வார்கள் ஆனால் தற்போது இதுபோல நடனத்திர்க்கும் அதனை வீடியோ பதிவு செய்யும் கேமரா வைக்கும் அதிகம் செலவு செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு மணப்பெண் தனது சகோதரர்களுடன் போட்ட ஆட்டம் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது.

அந்த பெண் தனது சகோதரர் போடும் ஆட்டத்தை கேமராமேன் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த நடனத்தைப் பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். நீங்களும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த நடனம் இங்கே

error: Content is protected !!