வாழைமர படகில் ஏறி குளத்தில் வலை வீசி மீன் பிடித்து அசத்திய கிராமத்து பெண்

வாழைமர படகில் ஏறி குளத்தில் வலை வீசி மீன் பிடித்து அசத்திய கிராமத்து பெண்னின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குளம் மற்றும் ஆறுகளில் மீன்பிடிக்க வலைகளை வீசி அற்புதமாக மீன் பிடிக்கும் காட்சிகளை பார்த்திருப்போம். சிலர் தூண்களை பயன்படுத்தியும் மீன் பிடிப்பார்கள். ஆனால் தனியாக ஒரு பெண் ஒரு குளத்தில் வெறும் வாழை மட்டைகளை மட்டும் வைத்து உருவாக்கப்பட்ட படகில் சென்று மீன் பிடித்து அசத்தியுள்ளார்.
அந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்ட இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அவரது திறமையைப் பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.
அசாத்திய திறமை மீன் பிடித்த அந்த இளம்பெண்ணின் வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.