வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டி.. கோடி பேர் பார்த்த வீடியோ..!

வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டி.. கோடி பேர் பார்த்த வீடியோ..!

வா என்று கூப்பிட்டவுடன் ஓடிவந்து தோளின் மேல் வந்து அமர்ந்த அணில்குட்டியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் கண்டிருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்கள் ரொம்பவே குறைவு. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்திரைப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும் பாசத்துடன் இருக்கும். அதை மெய்ப்பிக்கும் வகை-யில் இப்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

இளைஞர் ஒருவர் தன் வீட்டில் செல்லமாக அணில்குட்டியை வளர்த்து வந்தார். அதற்கு செல்லமாக பெயர் வைத்தும் அழைத்து வந்தார். இந்நிலை-யில் தன வீட்டு மொட்டைமாடி மதிலின் மேல் நின்றுகொண்டிருந்த அணிலை வா என்பதுபோல் அந்த வாலிபர் சைகை செய்து கூப்பிட்டார்.

உடனே அந்த அணில்குட்டி பாய்ந்து அவர் உடல் மேல் அப்பிக் கொள்கிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  அப்படியே அச்சு அசலாக சாய்பல்லவி போல் இளம்பெண் போட்ட செம டான்ஸ்!! ரவுடி பேபி பாடலுக்கு ஆடி அசத்திட்டாங்க..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...