துளியும் ஆபாசம் இல்லாமல் வயல்வெளியில் கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!! வாழ்த்தி பகிருங்கள்!

துளியும் ஆபாசம் இல்லாமல் வயல்வெளியில் கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!! வாழ்த்தி பகிருங்கள்!

விஜயகாந்த் பட பாடலுக்கு கிராமத்து இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவைப் பெற்றது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்போதெல்லாம் எல்லோரும் சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவதும் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதும் சாதாரண ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் பிரபலமடைய சினிமாவிலோ அல்லது சின்னத்திரையில் தனது முகத்தை காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும். ஆனால் தற்போதெல்லாம் ஒரு வீடியோ இணையத்தில் பிரபலமான நாளை ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் ஜோடி போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் செந்தூரப்பூவே அந்த படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் செந்தூரப் பாண்டிக்கொரு. இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும் இதற்கு பலரும் தங்கள் நடந்து திறமையை வெளிக்காட்டும் விதமாக நடனமாடி வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தவகையில் இந்த இளம் ஜோடி வயல்வெளியில் நின்று அந்த பாடலுக்கு போட்ட நடனம் தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் நடந்ததை இணையவாசிகள் வெகுவாக பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

error: Content is protected !!