விஜய்யின் தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

தள பதி விஜ ய் நடிப்பில் வெளியான திரை ப்படம் தெறி. அட்லீ இயக்கி இருந்த இந்த மெகா ஹிட் படத்தில் விஜயி ன் மகளாக நடித்தி ருந்தவர் நைனிகா.
இவர் பிரபல தமிழ் நடிகை யான மீனாவின் மகள் என்பது நாம் அனை வரும் அறிந்ததே. தெறி படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்தார்.
தற் போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் நைனிகா வின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீனா மற்று ம் இன்னொரு பெண்மணியுடன் சேர்ந் து நைனிகா செல்பி எடுத்து கொண்டுள்ளார். பார்ப்பதற்கு ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்