விஜய் பட பாடலுக்கு பாவாடை தாவணியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

விஜய் பட பாடலுக்கு பாவாடை தாவணியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

விஜய் பட பாடலுக்கு பாவாடை தாவணியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பற்றி தற்போது வைரலாகி வருகிறது

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் அழகிய தமிழ் மகன். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் மதுரைக்கு போகாதடி. இந்த பாடல் இணையத்தில் பலதரப்பட்ட வரும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மூன்று இளம் தமிழ் பெண்கள் அந்த பார்வைக்கு தங்கள் அழகிய நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இப்படி பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த வீடியோவில் அந்த நடன கலைஞர்களை பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். நடனம் சிறப்பாக இருப்பதாகவும் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் பலரும் அவர்களை வாழ்த்துகின்றனர். தற்போது இப்படி பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்துவதும் அதன் மூலம் அவர்கள் பிரபலமடைய தொடர்கதையாகி உள்ளது என்று சொல்லலாம். நீங்கள் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

இதையும் பாருங்க:  திருமணத்தில் மணப்பெண்ணின் அம்மா பதட்டத்தில் செய்த செயல்