வித்தியாசமாக டிரம்ஸ் மீது தண்ணி ஊற்றி அற்புதமாக இசைத்து அசத்திய இசைக்குழு

வித்தியாசமாக டிரம்ஸ் மீது தண்ணி ஊற்றி அற்புதமாக  இசைத்து அசத்திய இசைக்குழு

வித்தியாசமாக டிரம்ஸ் மீது தண்ணி ஊற்றி அற்புதமாக இசைத்து அசத்திய இசைக்குழுவின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

கோவில் விழாக்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்படும். மேள தாளங்களுடன் கொண்டாடப்படும்.

அந்த வகையில் விநாயகர் ஊர்வலத்தில் ஒரு டிரம்ஸ் இசைக்குழு வித்தியாசமாக அடித்த அடித்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதோ அந்த வீடியோ..

இதையும் பாருங்க:  திருமணம் முடிந்த கையோடு மேள இசைக்கு பொண்ணு மாப்பிள்ளை போட்ட செம டான்ஸ்

Related articles