வித்தியாசமான முறையில் செம மாஸாக கல்லூரி விழா மேடையில் டிரம்ஸ் இசைத்த மாணவிகள்

வித்தியாசமான முறையில் செம மாஸாக கல்லூரி விழா மேடையில் டிரம்ஸ் இசைத்த மாணவிகள்

செம மாஸாக கல்லூரி விழா மேடையில் டிரம்ஸ் வாசித்த மாணவிகள் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே கலகப்பாக ரசிக்கும்படியாக இருக்கும். கல்லூரி விழாக்களில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவார்கள்.

அந்தவகையில் ஒரு மாணவிகள் குழு மேடையில் டிரம்ஸ் அடித்து அசத்திய வீடியோ தான் இணையத்தை கலக்கி வருகிறது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.

இதையும் பாருங்க:  திருமணத்தில் தோழிகளோடு சேர்ந்து ஆட்டம்போட்ட மணமகள்.. சொக்கி போய் பார்த்து நின்ற சொந்தங்கள்..! மிஸ் பண்ணாம பாருங்க..