வித்தியாசமான வாகனத்தை தயாரித்த தமிழ் தாத்தா

வித்தியாசமான வாகனத்தை தயாரித்த தமிழ் தாத்தா

வித்தியாசமான வாகனத்தை தயாரித்த தமிழ் தாத்தாவின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவு பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

ஒரு நபர் வித்தியாசமான வாகனம் ஒன்றை தயாரித்து அதனை ரோட்டில் ஒட்டி சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதளப் பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் தற்போதயெல்லாம் இளைஞர்கள் புதிது புதிதாக பல விஷயங்களை கண்டுபிடித்து வருகிறார்கள்.

main-qimg-f4f2b430c6d6edc54072b4c2e963bf4a-lq-6363744

இதை அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது போன்ற வீடியோக்களை நாம் அதிக அளவில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். பெரும்பாலான மனிதர்கள் சொந்தமாக வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதிலும் பெட்ரோல் விக்கும் விலைக்கு எளிய முறையில் நாமே வாகனத்தை தயார் செய்து கொள்ளலாம் என்று அளவிற்கு இறங்கி விட்டார்கள்.

148836-1219715

இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வலம் வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு முதியவர் வித்யாசமான வாகனம் ஒன்றை தயார் செய்துள்ளார். இது பார்ப்பதற்கே மிகவும் விசித்திரமாக இருந்தது. இந்த வாகனத்தை அந்த நபர் சாலையில் ஓட்டும்போது பலரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

இதையும் பாருங்க:  அப்பப்பா என்ன ஒரு திறமை!! அற்புதமாக டிரம்ஸ் இசைத்து அசத்திய சிறுவர்கள்!  22 லட்சம் பேரை மயக்கியதிறமை! மிஸ் பண்ணாம பாருங்க...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...