வியர்வையை முகர்ந்து கொ.ரோ னா நோயாளிகளை கண்டறியும் நாய்

வியர்வையை முகர்ந்து கொ.ரோ னா நோயாளிகளை கண்டறியும் நாய்கள் குறித்த செய்தி தொகுப்பு ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விமான பயணிகளில் கொ ரோ.னா நோயாளிகளை கண்டறிய பாதுகாப்பு படையினர் நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணியின் பார்வையில் 108 புள்ளி 2 சதவிகிதம் துல்லியமாக நாய்கள் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் ஷெப்பர்ட் தேனியல்ஸ் பார்டர் பொலீஸ் உள்ளிட்ட நோய்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முப்பத்தி எட்டு நாய்களை பயன்படுத்துவதாகவும் ஏறத்தாழ மூன்று 1290 வியர்வை மாதிரிகளைக் கொண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.