விஷாலின் அந்தரங்க உறுப்பு பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி : வைரலாகும் வீடியோ

விஷாலின் அந்தரங்க உறுப்பு பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி : வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ்சுக்கு பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ரெட்டி லீக்ஸ் தான். தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

தெலுங்கில் பிரபல நடிகர்களான நானி, பவன் கல்யாண் என்று பலர் குறித்து சர்ச்சையானவிசயங்களை கூறிவந்தார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா குறித்தும் படுமோசமான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார் ஸ்ரீரெட்டி அதேபோல தெலுங்கு சினிமா நடிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்தும் கட்சியான விஷயங்களை பேசி வரும் ஸ்ரீரெட்டி விஷால் குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சையான ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார் ஸ்ரீரெட்டி. ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, உதயநிதி குறித்து தான் அப்படி ஒரு பதிவை செய்யவே இல்லை என்றும் உதயநிதி ஸ்டாலினை நான் நேரில் கூட சந்தித்தது இல்லை என்றும் அந்தர் பல்டி அடித்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீரெட்டி நடிகர் விஷாலின் ஆணுறுப்பு பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது

இதையும் பாருங்க:  இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய நடிகர் கிஷோர்

This image has an empty alt attribute; its file name is image-38.png
ஏற்கன தனது முகநூல் பக்கத்தில் நடிகர் விஷால் குறித்து தொடர்ந்து ஆபாசமாக பேசிவந்தார் ஸ்ரீரெட்டி. கடந்த மாதம் கூட விஷால் குறித்து பதிவிட்ட ஸ்ரீரெட்டி, விஷால் உங்களின் ஆணுறுப்பின் அளவு என்ன என்று மிகவும் ஆபாசமாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள். விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்றுவாதி என் அம்மாவின் மீதும் எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து கூறுகிறேன் நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுவாதி தான் என்று பதிவிட்டிருந்தார்.

கருத்தை சொல்லுங்கள் ...