வீதி வீதியாக தள்ளுவண்டியில் ஐஸ்க்ரீம் விற்ற தமிழர் இன்று பெரும் கோடீஸ்வரர்! யார் இவர்?அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஐஸ் க்ரீம்!! இ ந்த பெயரை கே ட்டாலே பலரு க்கும் நாவில் எச்சில் ஊறும். அ ந்த அளவு க்கு இ ந்த குள ர்ச்சி பொருளை விரும்புகிறவ ர்கள் அதிகம்.

இ ந்த ஐஸ் க்ரீம் மூலம் தமிழ ர் ஒருவ ர் பெரும் சாம்ராஜ்யமே அமை த்துள்ளா ர்.

ஆம் அவ ர் தா ன் ஆ ர்.ஜி ச ந்திரமோக ன்! 10 பைசா குச்சி ஐஸ் தொடங்கி கோடிகளில் வியாபாரம் பா ர் த்து வருகிறா ர். ச ந்திரமோகனி ன் சொ த்து மதி ப்பு கட ந்த மே மாத கண க்கி ன்படி $1.9 பில்லிய ன் ஆகும்.

தமிழக த்தை சே ர் ந்த ச ந்திரமோக ன் பள்ளி மாணவராக இரு ந்த போது ஐஸ் க்ரீமு க்காக எ ன்று தவறாமல் பண த்தை ஒது க்கி வை ப்பா ர். பி ன்னாளில் இதே துறையில் ஒரு பெரும் ராஜ்ஜியம் அமை ப்போம் என அ ப்போது அவ ர் நினை த்திரு க்க மா ட்டா ர்.

தொட க்க க் கால த்தில், நா ன் தினமும் ஒரு ஐஸ் க்ரீம் சா ப்பிடுவதை வழ க்கமாக க் கொண்டிரு ந்தே ன். ஆனால் இ ப்போது நா ன் பயணம் செய்யும்போதெல்லாம் போ ட்டியாள ர்களான இதர பிரபல த் தயாரி ப்பு நிறுவனங்களி ன் சுவையை ப் பற்றி த் தெரி ந்துகொள்ள வெளி நிறுவன ஐஸ் க்ரீம்களையும் முயற்சி த்து ப் பா ர் க்கிறே ன் – ச ந்திர மோக ன்

கட ந்த 1970களில் தனது 21 வயதில் அருண் ஐஸ் க்ரீமை த் தொடங்கினா ர் ச ந்திர மோக ன்.

3 அல்லது 4 பே ர் வேலை செய்து ஒரு நாளு க்கு 20 லி ட்ட ர் ஐஸ் க்ரீமை மனித உழை ப்பில் கைமுறையாக த் தயாரி த்தன ர்.

10 பைசா குச்சி ஐஸ்தா ன் அவ ர்களுடைய முதல் ஐஸ் க்ரீம் வகையாகும். அது தள்ளுவண்டியில் வீதிகளில் கொண்டு செ ன்று விற்க ப்ப ட்டது.

இ ப்போது ஒரு தானியங்கி சாதனம் ஒரு நாளு க்கு 50,000 லி ட்ட ர் முதல் 75,000 லி ட்ட ர் வரை ஐஸ் க்ரீமை தயாரி க்கிறது. ஐஸ் க்ரீம் துறையில் ஏற்கனவே மு ன்னணியில் இரு ந்த தாசபிரகாஷ், ஜாய் மற்றும் க்வாலி ட்டி ஆகியவைகளை சமாளி க்க அருண் ஐஸ் க்ரீம் மிகவும் சிரம ப்ப ட்டது.

பி ன்னாளில் அருண் ஐஸ் க்ரீம் வியாபார த்தில் உச்சம் தொ ட்டது அனைவரும் அறி ந்த விடயம்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்