வீரத்திற்கு விலைபோகாத தமிழினம்! அசத்தும் பாட்டியின் வியக்க வைக்கும் திறமை

வீரத்திற்கு விலைபோகாத தமிழினம்! அசத்தும் பாட்டியின் வியக்க வைக்கும் திறமை

தமிழர் இனம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து தன் மானத்துடன் வாழும் மாபெரும் இனம்.

தமிழர்களின் வீரத்திற்கும், வீர கலைகளுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை.

இதனால், தான் ஆய்வாளர்களும், ஆங்கிளேயர்களும் தமிழரின் பாரம்பரித்தை கற்று கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இணையத்தில் தினமும் ஒரு வீடியோ வைரலாகப் அது சாதாரண விஷயம்தான். அப்படி வைரலாக அந்த வீடியோவில் ஏதாவது சிறப்பம்சம் இருக்கும். அது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பட்சத்தில் அந்த வீடியோ வைரலாகி இணையத்தை ஆக்கிரமிக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இந்த பாட்டியின் வீரத்தை பாருங்கள்.

Related articles

error: Content is protected !!