வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவனை வழியனுப்ப ஏர்போர்ட் வந்த மனைவி செய்த செயல்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவனை வழியனுப்ப ஏர்போர்ட் வந்த மனைவி செய்த செயல் இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இரு-க்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்-கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளு-க்கும் தங்-கள் வீட்டுப் குழந்தையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இரு-க்கும்.
அதிலும் தன் சொந்த, பந்தங்களின் கல்யாண நிகழ்ச்சி-க்குக் கூட வர முடியாமல் வெளிநாட்டில் சிக்கிக் கொள்வதெல்லாம் சொல்ல முடியாத பெருந்துயரம். அதேநேரத்தில் அவர்களின் உணர்வு-கள் முழுக்க, முழுக்க தன் குடும்பத்தைச் சுற்றியே இரு-க்கும். அதிலும் கணவர் வெளிநாட்டு வேலை-க்குச் செல்லும் தருணத்தில் மனைவிகளின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டாம். அவர்-கள் ரொம்பவே பரிதவித்துவிடுவார்-கள்.

தங்-கள் எதிர்காலம் கடல் கடந்து செல்வதை எண்ணி அவர்-கள் கலங்கிவிடுவார்-கள். அந்தவகை-யில் இங்கேயும் அப்படித்தான் தன் கணவர் வெளிநாட்டு வேலை-க்கு செல்வதால் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி விட வந்தார் மனைவி. அப்போது சுற்றிலும் ஆள்-கள் இருக்கிறார்-கள் என்பதையெல்லாம் மறந்து மனைவி கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். மனைவி அழுவதைப் பார்த்ததும் கணவரும் பச்சைக் குழந்தை போல் அழத் தொடங்கினார். இந்தக் காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.