வெள்ளத்தில் சிங்கப்பெண்ணாக செயல்பட்ட பெண் போலீஸ் இஸ்பெக்டர்: வாலிபரை தோளில் சுமந்து செய்த தரமான செயல்!! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் இணையவாசிகள்!

வெள்ளத்தில்  சிங்கப்பெண்ணாக செயல்பட்ட பெண் போலீஸ் இஸ்பெக்டர்: வாலிபரை தோளில் சுமந்து செய்த தரமான செயல்!! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் இணையவாசிகள்!

சென்னையில் மீட்பு பணியின் போது பெண் போலீஸ் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உ.யி.ரை க் கா.ப்.பாற்றியுள்ள காணொளி இணைய த்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை டிபி ச த்திரம் பகுதியில் அமைந்துள்ள கல்லறை ஒன்றில் மரம் ஒன்று விழுந்ததுடன், வெள்ளம் சூழ்ந்து போ க்குவர த்து பாதி க்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கட்டுப்பாட்டு அறை க்கு கிடை த்துள்ளது.

உடனே சம்பவ இட த்திற்கு தனது உடன் பணிபுரியும் காவலர்களுடன் போலீஸ் ஆய்வாளர் ராஜேஸ்வரி சென்றுள்ளார்.

அப்பொழுது கல்லறையில் 3 நாட்களாக பணிபுரிந்த உதய் என்ற ஊழியர் ஒருவர் ம.ய.ங்கி வி.ழு.ந்து மழை நீரிலேயெ ஊறி க் கொண்டிருந்த நிலையில், போலீஸ் ஆய்வாளர் ராஜேஸ்வரி குறி த்த இளைஞரை தனது தோளில் தூ. க்.கி அவரை மரு த்துவமனை க்கு அனுப்பி வை த்துள்ளார்.

இ க்காணொளி சமூகவலை த்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகின்றது.

இதையும் பாருங்க:  எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி வைரலாகும் குட்டி குழந்தையின் செயல் !! பார்ப்போரை நெகிழ வைக்கும் சம்பவம் என்ன தெரியுமா !! இது குழந்தை இல்லை தேவதை!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...