வைகைப்புயல் வடிவேலு பாணியில் பூனைகள் செய்த செம காமெடி

வைகைப்புயல் வடிவேலு பாணியில் பூனைகள் செய்த செம காமெடி

வைகைப்புயல் வடிவேலு பாணியில் பூனைகள் செய்த செம காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு பாணியில் நடந்த நிகழ்வு …. என்ன ஒரு தில்லு இந்த பூனைக்கு பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பிங்க …. வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு அவருடைய காமெடிகள் மிகவும் பிரபலம் ஆனவை , அவருடைய நகைசுவை நடிப்பின் மூலம் மட்டும் இல்லாமல் அவருடைய உடல் பாவனை மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு அசையா இடத்தை பெற்றுள்ளளார்.

அது அவர் நடித்த பல திரைப்படங்களில் உள்ள நகைசுவை வசங்ககளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்துவோம் அது மட்டும் இல்லாமல் வீடுகளில் கூட சில நிகழ்வுகள் நடக்கும் . அதாவது , வடிவேலு பாணியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதாவது ஒரு கருப்பு பூனை வெள்ளை பூனையின் தலையில் கை வைத்து அசையாமல் நிற்கின்றது.

இந்த நிகழ்வை பார்த்தால் வடிவேலு நடித்த காமெடிதான் நினைவுக்கு வருகின்றது அதாவது வடிவேலு அவர்கள் அந்த படத்தில் ஒரு மொட் டையின் தலையில் கைகளை எடுத்தால் கடித்து விடுவார் என்ற காமெடி தான் நினைவிற்கு வருகின்றது. இங்கயும் இந்த பூனையின் தலையில் இருந்து கால்களை எடுத்தால் கடித்து விடுமோ என்று பலரும் வடிவேலு பாணியில் நடந்த நிகழ்வு குறித்தத காணொளியை நீங்களே பாருங்கள் விழுந்து விழுந்து சிரிப்பிங்க ….

இதையும் பாருங்க:  பள்ளி விழாவில் மாணவன் போட்ட அசரவைக்கும் நடனம்

Related articles