வைரங்களை விட விலைமதிப்பற்ற அற்புதமான இயற்கை மூலிகை , எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்…!

வைரங்களை விட விலைமதிப்பற்ற  அற்புதமான இயற்கை மூலிகை , எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்…!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

வைரங்களை விட விலைமதிப்பற்ற அற்புதமான இயற்கை மூலிகை , எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று முன்னோர்கள் சொல்லும் மூலிகை பற்றி பாப்போம்.

உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை போன்ற பெயர்களும் உண்டு. ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.ஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும். ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத பிணிகளைக் கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும். ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்-கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.

பொதுவாக பிணிதணிப்பானாகவும், சிறப்பாக இசிவு பிணி தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டி-கள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், போன்றவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரை-கள், தீரும்.ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் போன்றவற்றை அகற்றும், முறிக்கும்.

சித்தம் பிரமை -: ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.அனைத்து வகைப் புண்ணுக்கும். – ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

பேய்குணம் – :இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.’பாம்பு கடித்த ஒருவரை நீங்-கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்-கள் பயப்பட தேவை இல்லை.பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள…”அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்…எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உ-ள்ளது என்று அர்த்தம்”.

அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 -லிருந்து 5 சொட்டு விடவும்.மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிடுமாம்.’.முகநூலில் 28-5-2016 ல் செல்வம் எக்ஸ்மென் கூறியது ‘இது கருஊமத்தை….. மற்ற ஊமத்தை போன்று அல்லாது இதன் பூ அடுக்கு அடுக்காக இருக்கும் இது மிகவும் சக்தி வாய்ந்தது இதில் ரசமணி கட்டினால் அளவிட முடியாத சக்தியை வாரிவழங்கும் இது தன ஆகர்சனத்தை ஏற்படுத்தும் தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும் தொழில் தடைகளை தகர்க்கும் போட்டி பொறாமைகளை அழிக்கும்..’.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!