ஆற்றில் இ ழுத்துச் செல்லப்பட்ட மனிதரை… ஓடிச் சென்று காத்த குட்டியானை..! வைரலாகும் வீடியோ

ஆற்றில் இ ழுத்துச் செல்லப்பட்ட மனிதரை… ஓடிச் சென்று காத்த குட்டியானை..! வைரலாகும் வீடியோ

இன்றைய கால கட்டத்தில் மனிதர்களை காட்டிலும் உயிரினங்கள் அன்பு காட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றன.

தன் மீது பாசம் கொண்டவர்களை யாராவது அ டித்தாலோ அல்லது தொ ல்லை கொ டுத்தாலோ அவர்களை பாய்ந்து சென்று செல்லப்பிராணிகள் தடுப்பதை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஆற்றில் அ டித்து சென்ற ஒருவரை குட்டி யானை ஓடிச் சென்று காப்பாற்றுகிறது.

இதையும் பாருங்க:  கேரள திருமணத்தில் மணப்பெண் போட்ட வேற லெவல் ஆட்டம்!! கேரள பெண்கள் ஆட்டமே தனிதான்! தமிழ் பொண்ணுங்களால் இவங்க கிட்டவே வரமுடியாது!