இவ்வளவு நாளும் இது தெரியாம இருந்திருக்கமே!! இந்த வேர் மட்டும் போதும் எப்பேற்பட்ட எதிரியும் எதிரில் வர நடுங்குவான்.. என்ன வேர் தெரியுமா ..

இவ்வளவு நாளும் இது தெரியாம இருந்திருக்கமே!! இந்த வேர் மட்டும் போதும் எப்பேற்பட்ட எதிரியும் எதிரில் வர நடுங்குவான்.. என்ன வேர் தெரியுமா ..

இந்த வேர் மட்டும் போதும் எப்பேற்பட்ட எதிரியும் எதிரில் வர நடுங்குவான். அப்பேற்பட்ட வேர் பற்றித்தான் இந்த குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

என்னடா பெயரைக் கேட்டதுமே ஷாக் ஆயிட்டிங்களா… அட உண்மையிலேயே பேய் மிரட்டி செடி உள்ளது. இது புதர் கள் உள்ள இடத்தில் காணப்படும்.பேய் மிரட்டி செடியின் இலையி லிரு ந்து ஒரு வாடை வரும். இந்த வாடைக்கு எந்த பூச்சி கள், கொசுக் கள் இந்த செடி பக்கம் வராது.

அந்த காலத்தில் கொசுக் களை விரட்ட இந்த பேய் மிரட்டி செடியைதான் கொளுத்தி விடுவார் கள்…இந்த செடியின் இலையின் அற்புதம் என்னவென்று தெரியுமா… இந்த இலையை எடுத்து சுருட்டி மடித்து விளக்கில் எண்ணெய் வைத்து ஏற்றினால் நீண்ட நேரத்திற்கு ஒளி மிளிரும்.

இப்பொழுதுதான் திரி போட்டு விள க்கை ஏற்றுகிறார் கள். நம் முன்னோர் கள் வீட்டில் விளக்கேற்ற இந்த இலையைதான் பயன்படுத்தினார் கள்.இந்த பேய் மிரட்டி செடி இரண்டு வகைப்படும். ஒன்று ஆண் பேய் மிரட்டி செடி.. இன்னொன்று பெண் பேய் மிரட்டி செடி…

இந்த செடியை வீட்டில் வளர்த்தால் தீய சக்தி கள் வீட்டை அண்டாது என்றும் வீட்டில் பணம் செழிக்கும் என்று சொல்வார் கள். இந்த செடியை குபேர மூலிகை என்றும் அழைப்பார் கள். சரி வாருங் கள் இதன் சிறப்புத்தன்மை களை பற்றி கீழே உள்ள வீடியோ மூலமாக பாப்போம்

இதையும் பாருங்க:  முட்டைக்கு சாப்பிட்ட பின் இதைச் சாப்பிட்டா சங்கு நிச்சயம்... மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க நண்பர்களே...!

Related articles