எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா?… தங்கைக்கு அம்மாவான அண்ணன்

எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா?… தங்கைக்கு அம்மாவான அண்ணன்

சமீப காலங்களில் கல்யாணமாகி கணவர் வீட்டிற்கு தங்கச்சி செல்லும் போதே அண்ணன் தங்கச்சி பாசத்தினை நாம் பார்த்து வருகின்றோம்.

ஆனால் இங்கு சிறுவயதில் தனது அண்ணன் மீது தங்கச்சி வைத்திருக்கும் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆம் தனது தங்கச்சிக்கு தாயாகிய மாறி அண்ணன் ஒருவன் பிள்ளைக்கு, மருந்து கொடுக்கும் காட்சி காண்பவர்கள் கண்களை குளமாக்கி வருகின்றது. ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் இந்த அண்ணன் தங்கச்சி பாசத்திற்கு ஈடாகுமா?.. என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும்.

இதையும் பாருங்க:  தேச பக்தியில் முன்னாள் ராணுவ வீரர் செய்த வேற லெவல் செயல்

Related articles