துளியும் ஆபாசம் இல்லாமல் வயல் வெளியில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!!

துளியும் ஆபாசம் இல்லாமல் வயல் வெளியில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்!!

வயல் வெளியில் கிராமத்து மனம் மாறாமல் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு தமிழ் இளம் ஜோடி வயல்வெளியில் போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற மாங்கல்யம் பாடலுக்கு இளம் கிராமத்து ஜோடி நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  கருப்பு உடையில் கிராமத்து இளம்ஜோடி போட்ட செம டான்ஸ்!!துளியும் ஆபாசம் இல்லாமல் தூள் கிளப்பிட்டாங்க!

Related articles