வெள்ளை முடி வந்துவிட்டதா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்க இதோ எளிய வழி!

வெள்ளை முடி வந்துவிட்டதா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்க இதோ எளிய வழி!

வெள்ளை முடி வந்துவிட்டதா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்கும் வழிமுறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆண் களையும், பெண் களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர் ந்து வரும் ஒழுங்கற்ற வாழ் க்கை முறை மற்றும் பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது.

இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டை களைப் பயன்படுத்துவார் கள். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல் கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால் கள் வலுவிழ ந்து முடி உதிர ஆரம்பித்துவிடும். பின் வழு க்கைத் தலையுடன் தான் சுற்ற வேண்டியிருக்கும்.

எனவே நரைத்த தலைமுடி சரிசெய்வதற்கு கெமிக்கல் கலந்த பொருட் களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட் களைக் கொண்டே போக்கலாம். முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

உங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தொடர் ந்து படியுங் கள். கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் அருமையான வழிமுறை கீழே கொடுக்க பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங் கள்

இதையும் பாருங்க:  வைரங்களை விட விலைமதிப்பற்ற அற்புதமான இயற்கை மூலிகை , எங்கு பார்த்தாலும் வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்…!

Related articles