1000 தடவை பார்த்தாலும் சலிக்காத அம்மா பாசம்… பசியை போக்க தாய் படும் பாட்டைப் பாருங்க!

1000 தடவை பார்த்தாலும் சலிக்காத அம்மா பாசம்… பசியை போக்க தாய் படும் பாட்டைப் பாருங்க!

உலகத்தில் அம்மாபாசம் என்பது உலகத்தில் அதை விட சக்திவாய்ந்தது எதுவும் இல்லை என்றே கூறலாம். கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு படைத்த உயிரினங்களும் அம்மா பாசத்திற்கு குறைவில்லை என்பதை மிகத்தெளிவாக காட்டியுள்ளது குறித்த காட்சி…

என் வயிறு பசித்தாலும் பரவாயில்லை… நீ சாப்பிட்டால் போதும் என்று தனது குஞ்சு-களுக்கு இரையை ஊட்டும் பறவையில் இந்த கண்கொள்ளாக் காட்சியினை 1000 தடவை அவதானித்தாலும் எப்படி சலிக்கும்?

Related articles

error: Content is protected !!