1000 ரூபாய்க்கு வெளியே போடா என்று ரஜினியை அவமான படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனி அடையளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் அ திக அ வ மா ன ங் கள் மற்றும் து ரோ க ங் களை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு தர்பார் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமாவிலும் சந்தித்த ப ல க ஷ் ட ங் களை பற்றி பேசினார். அதில் குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தன்னை அ வ மா ன ப் ப டு த் தி ய து குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை யாரும் மறந்திருக்க மு டியாது.
அப்போது ‘பதினாறு வயதினிலே’ படம் வெளியாகி நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை தனது படத்தில் நடிக்க கேட்டார். நானும் ஓகே சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் தொ டங்கி வி டும். இப்போது என்னிடம் ப ணம் இ ல்லை, நாளை கொடுத்து அனுப்புகிறேன் என அந்த தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அந்த புரொடக்ஷன் மேனேஜர் ப ணம் கொண்டு வ ர வி ல்லை. அது பற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்ட போது நாளை சூட்டிங் வாங்க மேக்கப் போடுவதற்கு முன்பு தருகிறேன் என்று கூறினார். நானும் ஷூட்டிங்கும் சென்றேன். அங்கு நான் பணம் கொ டுத்தா ல் தான் மேக்கப் போடுவேன் என்று கூறினேன். அப்போது ஒரு ஒயிட் அம்பாசிட்டர் கார் வே க மா க வந்து என் பக்கத்தில் நின்றது, அதில் இருந்து இறங்கிய தயாரிப்பாளர் எடுத்த உடனே, எ ன்ன டா நீ பெரிய ஹீரோவா, இப்ப தான் வந்திருக்க 4, 5 படம் பண்ணியிருக்க… பணம் கொ டு க்க லை ன்னா மேக்கப் போ டமா ட்டி யா?.
கேரக்டர் கி டை யா து ஒன்னும் கி டை யா து போ டா என சொன்னார். நானும் போ கி றே ன் கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு நீ நடந்து போ, கொ டுக் க மு டி யா து என கூறினார். அப்போது என்னிடம் ப ணம் கி டை யா து. ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து ந டந் தே வெளியே வந்தேன். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பிறகு உ ழை க் கத் தொ ட ங் கி னே ன். பின்னர் என் வாழ்க்கையில் முன்னேறி பாரின் கார் வாங்கி, பாரின் டிரைவரோடு அதே ஸ்டுடியோவிற்கு சென்றேன். அந்த புரோடியூசர் எங்கே கார் நிறுத்துவாரோ அதே இடத்தில் என் காரை பார்க் செய்தேன் என கூறியிருந்தார்.
அப்படி ஆரம்ப காலத்தில் ரஜினியிடம் மி கவும் மோ ச மா க பேசி அவரை அ வ மா ன ப்ப டு த் தி ய தயாரிப்பாளர் டி.என். பாலு எனக்கூறப்படுகிறது. நடிகர் கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கி, தயாரித்த ச ட்டம் என் கை யில் படத்திற்காக தான் ரஜினியை நடிக்க அழைத்ததாகவும், அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் சத்யராஜ் நடித்ததும் தெரிய வந்துள்ளது.