ரஜினியின் பேட்ட பட பாடலுக்கு நடனமாடிய 11 மாத குழந்தை

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் நடிப்பில் வெளியான படம் பேட்டை இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது . அதுவும் மரண மாஸ் பாடல் அனைவரையும் ஆட வைத்தது.

இந்த வீடியோவுக்கு பல திரைபிரபலங்கள் கூட நடனம் ஆடி வீடியோ பதிவிட்டிருந்தனர். அதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இந்த நிலையில், இந்த பாடலுக்கு 11 மாத குழந்தை ஓன்று நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோ குறித்து அந்த குழந்தையின் தாய் , என்னுடைய 11 மாத குழந்தை மரண மாஸ் பாடலுக்கு ஆடுகிறது,” என தெரிவித்துள்ளார்.

இதேபோல மற்றொரு சிறுவனும் இந்த மரண மாஸ் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவும் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.