12 வயதில் தாய் தந்தையை இழந்த மாணவி; சூர்யாவின் உதவியால் இன்று ராணுவத்தில் மேஜர் மருத்துவர்… அற்புதம் செய்த அகரம் அறக்கட்டளை..

12 வயதில் தாய் தந்தையை இழந்த மாணவி; சூர்யாவின் உதவியால் இன்று ராணுவத்தில் மேஜர் மருத்துவர்… அற்புதம் செய்த அகரம் அறக்கட்டளை..

தமிழ் சினிமா உலக த்தில் உச்ச ந ட்ச த்திரங்களில் ஒருவராக ஜொலி த்து க் கொண்டு இரு ப்பவ ர் சூ ர்யா. சமீப த்தில் சூ ர்யா நடி ப்பில் ஞானவேல் இய க்க த்தில் ஓடிடி தள த்தில் வெளியாகி இரு ந்த ஜெய் பீ ம் பட ம் ம க்கள் ம த்தியில் நல்ல வரவேற்பை ப் பெற்றிரு ந்தது. இ ந்த பட ம் ம க்கள் ம த்தியில் நல்ல வரவேற்பை ப் பெற்றிரு ந்தாலு ம் ஒரு சில சோசியல் த்தின ர் ம த்தியில் வெறு ப்பை ச ம்பாதி த்து இரு ந்தது. இது குறி த்து பல ச ர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழு ந்தது அனைவரு க்கு ம் தெரி ந்த ஒன்று. இது ஒரு ப க்க ம் இரு க்க சூ ர்யா நடிகராக ம ட்டுமில்லாமல் தன்னால் முடி ந்த பல உதவிகளை செய்து வருகிறா ர்.

அ ந்த வகையில் இவ ர் அகர ம் அற க்க ட்டளை ஒன்றை நட த்தி வருகிறா ர். 2006ஆ ம் ஆண்டிலிரு ந்து இவ ர் சோசியல் சேவையில் அதிகமாக கவன ம் செலு த்தி வருகிறா ர். இதில் பல மாணவ ர்கள் படி த்து பயன் அடை ந்து வருகிறா ர்கள். இ ந்நிலையில் அகர ம் அற க்க ட்டளை மூல ம் படி த்த மாணவி ஒருவ ர் மிக ப்பெரிய அளவில் சாதனை புரி ந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அகர ம் அற க்க ட்டளை மூல ம் படி த்து சாதி த்த மாணவி கிருஷ்ணவேணி. இவ ர் கரூ ர் மாவ ட்ட ம் சம த்துவபுர த்தை சே ர் ந்தவ ர்.


இவ ர் ஏழா ம் வகு ப்பு படி க்கு ம்போதே அ ம்மா த ந்தையை பறிகொடு த்து வி ட்டா ர். ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் த ட்டு த்தடுமாறி ப த்தா ம் வகு ப்பு வரை படி த்தா ர். அறிவியல் மற்று ம் கணித ம் ஆகிய இரு பாட த்திலு ம் 100 மதி ப்பெண்_கள் பெற்ற இவரு க்கு ஆசிரிய ர் ஒருவரின் உதவியால் மேல்படி ப்பு படி க்க முடி ந்தது. மேலு ம், 2011 ஆ ம் ஆண்டு 12-ஆ ம் வகு ப்பு பொது தே ர்வு அடி ப்படையில் மரு த்துவ த்திற்கான க ட்-ஆ ப் 196. 75 எடு த்தா ர். ஆனால், இவரு க்கு அரசு மரு த்துவ க் கல்லூரியில் படி க்கு ம் வாய் ப்பு கிடை க்கவில்லை.

மரு த்துவராக வேண்டு ம் என இவருடைய கனவை புரி ந்து கொண்ட சூ ர்யாவின் அகர ம் அற க்க ட்டளை அவரை திருச்சி தனியா ர் மரு த்துவ க் கல்லூரியில் படி க்க வை த்தது. தமிழ் வழியில் படி த்த இவரு க்கு வ ந்த சி க்கல்களு ம், ஆதரவில்லாத இவரு க்கு ஏற்ப ட்ட பிரச்சினைகளு ம் ஏராள ம். இரு ந்தாலு ம் தன்னுடைய விடா முயற்சியால் கடின உழை ப்பால் முதல் வகு ப்பில் தே ர்ச்சி பெறுகிறா ர். பின் 2017ஆ ம் ஆண்டு ராணுவ த்தில் இவரு க்கு வேலை கிடை க்கிறது. மேலு ம், படி ப்படியாக உய ர் ந்து தற்போது ராணுவ த்தில் மேஜ ர் அ ந்தஸ்தில் மரு த்துவராக இரு க்கிறா ர்.

ஒரு மனிதன் இ க்கால த்தில் கல்வியை ம ட்டு ம் ந ம்பி எவ்வளவு உயர த்திற்கு ம் செல்லலா ம் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக கிருஷ்ணவேணி திகழ்கிறா ர். மேலு ம், கிருஷ்ணவேணி மலைவாழ் கிராமங்களு க்கு ம் மரு த்துவ ம் கிடை க்காத ஊ ர்களு க்கு ம் தனது நண்ப ர்களுடன் சென்று மரு த்துவ விழி ப்புண ர்வு பணியையு ம் மேற்கொண்டு வருகிறா ர். இதனை அறி ந்த பலரு ம் சூ ர்யாவிற்கு ம் அவரது அகர ம் அற க்க ட்டளை க்கு ம் தன்னுடைய பாரா ட்டுகளை தெரிவி த்து வருகின்றன ர். ஜெய்பீ ம் பட த்திற்கு ப் பின் சூ ர்யா அவ ர்கள் இருள ர் இன ம க்களின் கல்வி க்காக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சரிட ம் வழங்கி இரு ந்தா ர் என்பது குறி ப்பிட த்த க்கது.

error: Content is protected !!