கேரள பெண்கள் கும்பலாக போட்ட ஆட்டத்தை பாருங்கள்

கேரள பெண்கள் கும்பலாக போட்ட ஆட்டத்தை பாருங்கள்

கேரள பெண்கள் கும்பலாக சேர்ந்து போட்ட ஆட்டம் இன்று இணையத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்ல வேண்டும் . 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து ஒரு விழாவில் குத்து பாட்டுக்கு ஆட்டம் போடுகின்றனர் அவர்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கேரள பெண்கள் நடனம் ஆடினால் இணையத்தில் வைரல் ஆவது இது புதுசு அல்ல. 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சேலை கட்டி குத்தாட்டம் போட்டால் வைரல் ஆகாமலா போய்விடும் .

இளைஞர் களின் மனதை கவர்ந்த அந்த கேரள அழகிகளின் நடனம் உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  பானை வைத்தால் போதும் தானாகவே பால்கறக்கும் பசு

கருத்தை சொல்லுங்கள் ...