காட்டுபயலே பாட்டுக்கு ஆட்டம் போட்ட பெண்கள்

காட்டுபயலே பாட்டுக்கு ஆட்டம் போட்ட பெண்கள்

2 பெண்கள் சேர்ந்து போட்ட செம ஆட்டம் போட்ட வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது . சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் அனைவரையும் கவர்ந்தது . அந்த படத்தில் இடம்பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு பலபேர் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் 2 பெண்கள் ஆடிய ஆட்டம் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த பெண்கள் இருவரும் ஆடிய ஆட்டம் பார்த்த இணையவாசிகள் அவர்களை பாராட்டி தள்ளுகின்றனர் . அந்த அளவிற்கு அவர்களது ஆட்டம் சிறப்பாக அமைத்துள்ளது.

இப்படி நடனம் ஆடி இப்போதெல்லாம் பல பேர் பிரபலம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . ஏனென்றால் இப்போது இனைய வசதி அனைவருக்கும் சமமாக கிடைக்கிறது. இதனால் அனைவரது திறமையும் வெளிவருகிறது .

இதையும் பாருங்க:  சமந்தா போல் நடனமாடிய இளம்பெண்