பேரக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தாத்தா பாட்டி

பேரக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தாத்தா பாட்டி

பேரக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தாத்தா பாட்டி யின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

screenshot-2023-02-25-at-10-54-31-am-2359547

தாத்தா ஒருவர் பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது இன்றைய சூழலில் கூட்டு குடும்பம் என்பது இல்லாமல் போய்விட்டது.

இதனால் வளரும் குழந்தைகள் பெற்றோருடன் மட்டுமே இருக்கிறார்கள். அதைத் தாண்டி தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி அவர்களின் குழந்தைகள் என அவர் சேர்ந்து விளையாடும் சூழல் என்பது இருப்பதே கிடையாது. வீட்டில் எப்போதும் செல்போன் அதை விட்டால் டிவி இப்படி ஒரு உலகத்தில் தான் இன்றைய குழந்தைகள் இருக்கிறார்கள். இதனாலேயே குழந்தைகள் பலரும் சிறு வயதிலேயே செல்போனுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் அப்படி கிடையாது. தாத்தா, பாட்டி அரவணைப்பில் தான் பாதி குழந்தைகள் வளருவார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் தாத்தா பாட்டியுடன் இணைந்து பேத்தி கொஞ்சி விளையாடும் வீடியோ தான் இது இதனை பார்க்கும்போது இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இந்த வீடியோ உங்களுக்காக இதோ…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்