3 இளம்பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம்

3 இளம்பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம்

இளம் பெண்கள் 3 பேர் சேர்ந்து போட்ட ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. பல பேரை ரசிக்க செய்த நடனத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

இப்போதெல்லாம் இணையத்தில் அனைவரும் தங்கள் திரமையை வெளிக்காட்டி பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வீடியோவும் பிரபலம் ஆகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் உள்ள பாடலுக்கே இந்த மூன்று பெண்களும் நடனமாடியுள்ளனர். குறித்த காணொளியை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

error: Content is protected !!