51- வயதிலும் தனது அழகால் மந்திரியை கைக்குள் வைத்துள்ளாராம் நடிகை சுகன்யா !! அந்த அமைச்சர் யார் என்பதை வெளியிட்ட பிரபலம் !! வெளிவந்த தகவல்கள் !! உறைந்துபோன திரையுலகினர் !! புகைப்படங்கள் உள்ளே !!!

51- வயதிலும் தனது அழகால் மந்திரியை கைக்குள் வைத்துள்ளாராம் நடிகை சுகன்யா !! அந்த அமைச்சர் யார் என்பதை வெளியிட்ட பிரபலம் !! வெளிவந்த தகவல்கள் !! உறைந்துபோன திரையுலகினர் !! புகைப்படங்கள் உள்ளே !!!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயின்கள் பலருக்கு இன்னும் கல்யாணம் ஆகத்த நிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் சில ஹீரோயின்கள் ஏன் கல்யாணம் என்றால் வேண்டா வெறுப்பு ஆகிறார்கள் . ஒரு வேலை கல்யாணம் ஆனால் அவர்களுக்கு சினிமா துறையில் மார்கெட் போய் விடுமோ என்ற அச்சம் இருக்குமோ என்னவோ , ஆனாலும் சில ஹீரோயின்கள் சினிமா துறையில் சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு வயது முப்பதை கடந்து போனாலும் அவர்கள் அதை பற்றி கவலை படாமல் திரையுலகில் நடித்து தான் வருகிறார்கள்.

சில ஹீரோயின்கள் கல்யாணம் ஆனால் பிள்ளை குட்டி என்று சென்று சென்று விட்டால் இனி சினிமா கனவை மறக்க வேண்டியதுதான் என்றும் நினைகிறார்கள். ஆனால் ஒரு சில ஹீரோயின்கள் கல்யாணம் ஆகியும் எதோ காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டு இன்றளவும் தனிமையாக வாழ்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிற ஹீரோயின்தான் சுகன்யா அவர்கள்.

சுகன்யா என்றாலே நமக்கு நியாபகம் வரும் திரைப்படம் என்றால் அது சின்ன கவுண்டர் படம் தான். அதில் அவர் தனது எதார்த்தமான நடிப்பினால் இன்றளவும் மக்களால் பேசப்படும் படமாக அமைந்து உள்ளது. பல படங்களில் மாடர்ன் உடையில் நடித்து இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தவறியது இல்லை.

அன்றைய காலத்தில் சுகன்யாவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அதற்கு காரணம் அவர்கள் நடிக்கும் படத்தில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சொல்லும் அளவிற்கு எளிமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். சுகன்யா அவர்கள் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

ஆனால் கல்யாணம் ஆனா அடுத்த வருடமே கணவருடன் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். ஆனால் அந்த கருத்து வேறுபாடு என்ன என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்நிலையில் சமிபத்தில் ஒரு பேட்டியில் ஹீரோயின் சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியுடன் வசம் இருந்தாக ஹீரோ மற்றும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரித்துள்ளார். இதை பார்த்த திரைஉலகினர் மற்றும் ரசிகர்கள் பகிர் ஆகிஉள்ளனர்.

எப்போதும் திரையுலகில் உண்மை தன்மையை வெளிப்படையாக கூருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில் 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சாராக இருந்து ஒருவர் சுகன்யாவை தன் அரவணைப்பில் வைத்துக்கொண்டதாக குறிபிட்டுள்ளார். இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். அந்த அரசியல்வாதியின் பெயரை குறுப்பிட மறுத்துவிட்டார்.

ஒருவேளை இதன் காரணமாகதான் அவருடைய கணவருக்கும் ஹீரோயின் சுகன்யவிற்கும் இடையில் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டு பிரிந்திருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம். 2003ம் ஆண்டு ஏற்பட்ட விவாகரதிருக்கு பிறகு தற்போது 51 வயதை எட்டியும் தற்போது வரையும் சுகன்யா இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!