அலுவலக நேரத்தில் பணியாளர்கள் போட்ட செம டான்ஸ்

அலுவலக நேரத்தில் பணியாளர்கள் போட்ட செம டான்ஸ்

அலுவலக நேரத்தில் பணியாளர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாக அலுவலகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் இங்கோ மணிநேரத்திலேயே பணியாளர்கள் அனைவரும் நடனமாடுவது அதனை சுற்றி இருந்து மீதமுள்ளவர்கள் கை தட்டி ரசிப்பது என்று அலுவலகமே விழாக்கோலம் பூண்டு மிதமாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அதுவும் அவர்கள் நடனமாடும் பாடல் தமிழ் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் இணையவாசிகள் அந்த நடனத்தின் கருத்துப் பெட்டியில் அவர்களை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான கருத்துக்கள் அவர்களை பாராட்டும் விதமாகவும் இதுபோன்ற கம்பெனி எங்கு உள்ளது என்ற கேள்வியாகவே உள்ளது. நீங்களும் அவர்களது நடனத் திறமையை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!