இரண்டு தமிழ் பெண்கள் மொட்டை மாடியில் போட்ட செம டான்ஸ்

இரண்டு தமிழ் பெண்கள் மொட்டை மாடியில் போட்ட செம டான்ஸ்

இரண்டு தமிழ் பெண்கள் மொட்டை மாடியில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

இப்போது தங்கள் திறமைகளை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்தது வழக்கமாகிவிட்டது. எல்லோரும் தங்கள் திறமைகளை எளிதாக உலகிற்கு காட்ட முடிகிறது. இதற்கு அனைவருக்கும் சமமாக இணைய வசதி கிடைப்பது காரணமாகும். இப்போது இப்படி இணையத்தில் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களின் நடந்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அவர்கள் மரணத்தை பலரும் பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர் உங்களின் கருத்துக்களையும் நீங்கள் இங்கே பகிரலாம்

இதையும் பாருங்க:  தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் பாட்டு திறமை

கருத்தை சொல்லுங்கள் ...