90ஸ் கனவு கன்னி ரம்பாவா இது ஆளே மாறிபோய்ட்டாங்களே

நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர்.
ரம்பாவுக்கும் அவரது க ணவருக்கும் க ருத்து வே றுபாடு ஏ ற்பட்டு வி வாகர த்துக்கு த யாரா னார்கள். இ ந்த வி வகாரம் மீ டியா க்களில் வெ ளியாகி ப ரப ர ப்பை ஏ ற்படுத்தியது.
ஆனால் குடும்பத்தினர் ச மரசம் பே சி மீண்டும் சே ர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு க ணவருடன் க னடாவில் ம கிழ்ச்சியாக கு டும்பம் ந டத்தி வருகிறார்.