அமெரிக்கா வாழ் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ் இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

உலகத்தில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு எல்லா நாட்டிலும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவுமில்லாமல் அந்த நாட்டிற்கு விசுவாசமாகவும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்களும் தங்களுக்கென ஒரு சங்கத்தை வைத்துள்ளனர். அதுபோல்தான் அமெரிக்காவில் தமிழர்கள் நடத்தும் சங்கம் ஒன்றில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவில் 90களில் வந்த பாடலுக்கு அந்த நாட்டு தமிழ் பெண்கள் ஆடிய நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 90களில் வந்த பாடல்கள் மிகவும் பிரபலம் அதுவும் அப்போது வந்த குத்து பாடல்கள் மிகவும் மிகவும் பிரபலம். அந்த மாதிரியான குத்து பாடல்கள் தமிழ் பெண்கள் நடனம் ஆடுகின்றனர். இது தற்போது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இணையவாசிகள் அந்த தமிழ்பெண்கள் நடனத்தை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!