குழந்தையிடம் தாய்யை மிஞ்சி பாசம் காட்டும் நாய் … மனதை உருக்கும் காட்சி …

குழந்தையிடம் தாய்யை மிஞ்சி பாசம் காட்டும் நாய் … மனதை உருக்கும் காட்சி …

நன்றியுள்ள ஜீவன் நாய் என்பது நம் அனைவரும் அறிந்ததே . நாய் பாசத்தில் தாயை விட மேலானது என்பதை காட்டும் வகையில் ஒரு சம்பவம் இப்போது வீடியோவாக வெளியாகியுள்ளது . இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

1-7267260

5 அறிவு படைத்த ஜீவராசி என்றாலும் நாய்களைப் பொறுத்தவரை தங்கள் எஜமானர்களுக்கு எப்போதும் அதீத விஸ்வாசமாக இருக்கும். மனிதர்களை விட நாய்கள் அதிக பாசத்தைக் கொண்டிருப்பவை. இங்கும் அப்படித்தான் நடந்துள்ளது . தன் எஜமானர் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது அந்த குழந்தையை பக்கத்து வீட்டு பாட்டி கொஞ்சுகிறார். அதை பார்த்து அந்த நாய். பாட்டி குழந்தையை தூக்கவருவதாக நினைத்துக்கொண்டு குரைக்கத் துவங்குகிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்