தன் குழந்தைக்கு செல்லமாக தலையில மசாஜ் செய்த அப்பா

தன் குழந்தைக்கு செல்லமாக தலையில மசாஜ் செய்த அப்பா

ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரலாகும் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு செம வைரலாகி வருகிறது.

குழந்தைகள் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். அவர்களுடன் இருக்கும் நேரத்தில் சிறுவயது நினைவு மனதில் வந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்க்கு அவர்களுடைய சுட்டி தனம் இருக்கும். குழந்தைகளுடன் இருக்கும் சிறு பொழுது கூட மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்று வரலாம். அவர்களை பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் மறந்தது போல் தோன்றும்.

அவர்களின் மழலை பேச்சுகளை கேக்கும் போது அவர்களுடன் இன்னும் கொஞ்சம் நேரம் கழிக்க தோன்றும். இன்னும் நூறு வருடங்கள் இவ்வுலகில் வாழ வேண்டும், என்ற ஆசை பிறக்கும்.

குழந்தைக்கு தாயானவள் தலையில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் செய்ய செய்ய அந்த குழந்தை தன்னுடைய முகத்தை பல கோணங்களில் திருப்பி திருப்பி அசைவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த குழந்தையும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த விடியோவை பார்த்து மகிழ்ந்தவர்கள் இதை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.அந்த கண்ணொளிய நீங்களும் பார்த்து மகிழுங்க…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்