தங்கை திருமணத்தில் அக்கா தங்கைக்கு இடையே நடந்த பாசப்போராட்டம்

தங்கை திருமணத்தில் அக்கா தங்கைக்கு இடையே நடந்த பாசப்போராட்டம் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

1-6546854

ஆயிரம் சண்டைகள் நம் உடன் பிறந்த உறவுகளுக்கு இடையே வந்தாலும் இறுதியில் தன் அக்கா,தங்கை,அண்ணா அல்லது தம்பி போன்ற ரத்த பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நம்மை அறியாமலே நம் கண்கள் கலங்கி விடும்.

பாசம் என்ற ஒன்று இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இத்தகைய நம் உடன் பிறப்புகள் என்றுமே நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களே. தங்கை என்பவள் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்தாலும் பாசம் என்று வரும்போது அவளை போல் அன்பு காட்டுபவர்கள் யாரும் இல்லை அதே போல பிடிவாத குணங்களும் ஆங்காங்கே குவிந்திருக்கும்.

அந்த வகையில் தங்கை திருமணத்தில் அக்கா தங்கைக்கு இடையே நடந்த பாசப்போராட்ட வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாக பரவி வருகிறது . அந்த வீடியோ உனகளுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்