குடித்து விட்டு வந்த தந்தையை பார்த்து குட்டி தேவதை செய்த செயலைப் பாருங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மிஸ் செய்ய கூடாத காட்சி..!

குடித்து விட்டு வந்த தந்தையை பார்த்து குட்டி தேவதை செய்த செயலைப் பாருங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மிஸ் செய்ய கூடாத காட்சி..!

அ ம்மாக் கள், மகன்களிட ம் ரொ ம்ப பாச ம் காட்டுவது போல், அ ப்பாக் கள் மகள்களிட ம் கூடுதலாகவே பாச ம் வை த்திரு ப்பா ர்கள். மகள்களின் திருமண கால த்தில் த ந்தைகளின் உட்சபட்ச பாச ம் வெளி ப்படுவதை ப் பா ர்க் க முடியு ம். அ ப்பா_மகள் உறவின் மேன்மையை வா ர் த்தைகளால் விவரிக் கவே முடியாது. அதை உண ர் ந்தவ ர்களுக் கு மட்டு ம் தான் தெரியு ம்.

பாச ம் என்பது உறவுகள் மீது செலு த்த ப்படு ம் உன்னதமான அன்பு.அதிலு ம் த ந்தை_மகள் பாச ம் அளவிடவே முடியாது. காரண ம் பெண்குழ ந்தைகள் வள ர் ந்தது ம் பெற்றோரை அவ்வளவு பொறு ப்பாக பா ர் த்துக் கொள்வதுதான். அதேபோல் பெண்களுக் கு ம், பெண் குழ ந்தைகளுக் கு ம் அவ ர்களது அ ப்பாவை த்தான் அதிக ம் பிடிக் கு ம்.

இங்கேயு ம் அ ப்படி த்தான். ஒரு அ ப்பா நன்றாகக் கு.டி. த்.துவிட்டு வீட்டுக் கு வ ந்தா ர். மகள் அதிலு ம் மூன்று வயதே ஆன அ ந்த குட்டி மொட்டு தன் அ ப்பாவிட ம் கு.டி.க் க மட்டு ம் தெரியுதுல்லா..நல்லா சா ப்பிடு. இ ந்தா இ ந்த எலு ம்பை சா ப்பிடு. நீயே எலு ம்பு மாதிரிதான் இருக் க என அட்வைஸ் செய்கிறது.

கூடவே அ ந்த குட்டிதேவதை ‘நீ நல்லா இரு ந்தா தான ப்பா…நாங்க நல்லா இருக் கமுடியு ம்.’ என ஏக் க த்தோடு சொல்கிறது. மகள்களை ப் பெற்ற அ ப்பாக் களுக் கு மட்டுமே கிடைக் கு ம் பொன்னான தருண ம் இது. இதோ நீங்களே இ ந்த காணொளியை ப் பாருங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்