வித்தியாசமான முறையில் ரிப்பன் கட்டிய பந்தை வைத்து ட்ரம்ஸ் இசைத்து அசத்திய இளம்பெண்

வித்தியாசமான முறையில் ரிப்பன் கட்டிய பந்தை வைத்து ட்ரம்ஸ் இசைத்து அசத்திய இளம்பெண்

வித்தியாசமான முறையில் ரிப்பன் கட்டிய பந்தை வைத்து ட்ரம்ஸ் இசைத்து அசத்திய இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணங்களில் பயன்படுத்தப்படும் டிரம்ஸ் இசை கருவிகளில் ஒன்றுதான் பேண்ட். பெரும்பாலான திருமணங்களில் இந்த இசைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த டிரம்ஸ் இசைக்கும் பலரும் வித்தியாசமான திறமைகள் கொண்டவர்கள்.

அப்படிதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணும் சிறப்பு திறமை பெற்றுள்ளார். அப்படி என்ன செய்து உள்ளார் என்பதை நீங்களே கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்