மழையில் நனைந்தபடி வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை

மழையில் நனைந்தபடி வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அனன்யா. இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியான வந்தால் ஸ்ரீ தேவி நாடகத்திலும் நடித்துள்ளார். இவர் வெளியிட்ட வீடியோ ஓன்று இப்போது இணையவாசிகளை ஈர்த்துள்ளது .

அந்த வீடியோ பதிவில் சேலையில் மழையில் நனைந்தபடி அவர் மலையாள பாடலுக்கு போட்ட ஆட்டம் இணையவாசிகள் வாழ்த்து மழையிலும் நனைய வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் . அவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது அந்த வீடியோ .

இப்போது நடிகைகள் படத்தில் நடிப்பதை விட சமூக வலைத்தளங்களில் தான் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கின்றனர் . சில நடிகைகள் ரசிகர்களை உசுப்பேத்தவும் செய்கின்றனர் . வீடியோ உங்களுக்க்காக இங்கே

error: Content is protected !!