காட்டுப்பயலே பாடலுக்கு மணப்பெண்ணின் தரமான டான்ஸ்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று பட பாடலுக்கு மணமகள் ஆடிய டான்ஸ் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

தற்போது நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலும் மணமக்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அது போன்ற ஒரு வீடியோ தான் இன்று இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தில் இடம்பெற்ற காட்டு பயலே பாடலுக்கு மணமகள் ஆடிய டான்ஸ் சிறப்பாக இருந்ததாக இணையவாசிகள் அந்த வீடியோவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணமகன் ஆடாமல் இருக்கும்போதும் மணமகளின் அந்த டான்ஸ் இணையவாசிகள் கவர்ந்துள்ளது. இதனால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…